அங்க பாருடா டீச்சர் எப்படி ஆயிட்டாங்க .😲🤣#independencedayreels #tutionteacherfun #puthuideas
Puthu Ideas • 799.4K views • 1d ago
Description
🇮🇳 Independence Day-க்கு Tuition Teacher கேட்கும் கேள்விகளுக்கு மூணு குழந்தைகளும் சொல்லும் பதில்கள் கேட்கவே முடியல! 😂 சரியான பதில் சொன்னா லட்டு கிடைக்கும் என்று நினைத்திருந்த நிலையில், யாருமே சரியாக சொல்லாததால் லட்டு Cancel ஆகுது! 🍬🤣 ஆனால் கடைசியில் ஒரு பொண்ணு Teacher-க்கே லட்டு கொடுத்து அசத்துறா… அதுக்கப்புறம் நடக்குற Twist தான் வேற லெவல்! 😂🇮🇳
IndependenceDay IndependenceDayComedy TamilComedy TamilShorts ComedyShorts FunnyShorts SchoolComedy TeacherStudentComedy TuitionComedy KidsComedy TamilFunnyVideos TamilEntertainment PuthuIdeas TrendingTamil YouTubeShorts